FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 28, 2012, 03:22:00 PM

Title: உன்னை போல்
Post by: aasaiajiith on August 28, 2012, 03:22:00 PM
மரங்களின் மெல்லிய வளர்ச்சி
மலர்களின் மயக்கும் மலர்ச்சி
பூமியின் அன்றாட சுழற்சி
கண்களால் காணாத போதும்
இவை அனைத்தும் மானசீகமே
என் மனம் நிறைந்தவேளே
உன்னை போல் ....

    உன்னை போல்
Title: Re: உன்னை போல்
Post by: Anu on August 29, 2012, 06:41:22 AM
மரங்களின் மெல்லிய வளர்ச்சி
மலர்களின் மயக்கும் மலர்ச்சி
பூமியின் அன்றாட சுழற்சி
கண்களால் காணாத போதும்
இவை அனைத்தும் மானசீகமே
என் மனம் நிறைந்தவேளே
உன்னை போல் ....

    உன்னை போல்


romba azhagaana kavithai ajith  :)

[/size][/color]en kavithaikaana unga karuthukalum [/font][/b]
[/size][/color]romba nalla iruku:) . nandri nandri..[/font][/b]
Title: Re: உன்னை போல்
Post by: aasaiajiith on August 29, 2012, 07:40:20 PM
NANDRI ANU !!!

EN VARIGALIN AAAKATHTHIRKKU ILLAADHA PODHUM, AVAI PADHIYA ADHDHIYAAVASIYA OOOKAM NEEE
( UN BADHIL)