-
என் பெயர் ஆதி
பிறந்தது திண்டுக்கல்
வளர்ந்தது ஆவடி சென்னை
வாழ்வது பூனா
படித்தது வேதியல்
பிடித்தது தமிழ்..
-
வாங்க ஆதி .. தாங்கள் ஏற்கனவே பொது மன்றத்திற்கு வந்திருந்தாலும் இந்த பகுதிக்கு இன்றுதான் அறிமுகத்தை தந்துளீர்கள் .. தாங்கள் வரவால் பொது மன்றம் மேலும் சிறப்படைகிறது .. தங்கள் கவிதை கட்டுரைகள் அருமையானவை ... தொடர்ந்தும் உங்கள் பங்களிப்பை பொது மன்றத்தின் சகல இடங்களிலும் எதிர் பார்க்கின்றோம் ...
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi270.photobucket.com%2Falbums%2Fjj95%2Fladyerisa666%2Fseasons%2F2863324miujr1agjc.gif&hash=df1beb08c918ee1e41c77aea40388e5b2f978133)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Ftree.gif&hash=8d5423a5a96980a41d994aad62459ae5b55f0091)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-pj-dance%2F0008.gif&hash=478d59c8508a769c844692485e2ac6ffbf7bb721)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-pj-dance%2F0009.gif&hash=d1feaa8beca890a91d9e506a6d9ff084e934c7de)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Ftree.gif&hash=8d5423a5a96980a41d994aad62459ae5b55f0091)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Fcoollogo_com-89237246.png&hash=ed070d8e74bee97c816ea5cff329f3d014af1e34)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2F1-13-1.gif&hash=706c8bc244b57410748b8c3a73c9bc190aad862b)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi108.photobucket.com%2Falbums%2Fn19%2FNew2life06%2Fwelcome.jpg&hash=7727373ef659281f1c8f288e5cfc4cc87fed6bac)
வணக்கம் ஆதி உங்கள் கவிதை கட்டுரை எல்லாம் நான் படிச்சிருக்கேன். நல்ல ரசனையா எழுதறிங்க. இப்போ பொது மன்றத்துல சேர்ந்து இன்னும் அற்புதமாக எழுதி அசத்துங்க .வாழ்த்துக்கள் நண்பா .
-
Warm welcome to FTC forum Aadhi
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.desiglitters.com%2Fwp-content%2Fuploads%2F2009%2F02%2Fwelcome-desi-glitters-9.gif&hash=883aabcf870dacf31fa50df46fadcdf914aa1201)
Unka kavithai katturai ellame superb.
kavithai naale poi nu thaan solvanga
andha poi ah romba azhaga mei mathiriye solringa..
melum thodara en vaaztthukkal.
-
hi Aadhiii...
warm welcme to our ftc forum
-
WC 2 ftc forum aadhi