FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 27, 2012, 07:47:03 PM

Title: காதல் சொல்ல ....
Post by: aasaiajiith on August 27, 2012, 07:47:03 PM
ஒரு வயது குழந்தைக்கு கூட
தன் காதலை சொல்ல
எத்தனை எத்தனை வசதிகள்
சிரிப்பாய் , மந்திரபுன்னகையாய்
மழலை மொழியின் உளறல்களாய்
விசும்பலாய் , அழுகையாய்
சம்பாஷனைகளாய் , ஸ்பரிசங்களாய்

காலகாலமாய் காதலையே
வாசித்து, அரும் சுவாசக்காற்றாய்
சுவாசித்து வரும் எனக்கோ
கவிதைகளாய் மட்டும் .....


     காதல் சொல்ல ....