FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 27, 2012, 12:04:48 PM

Title: இருளாத பகல் வேண்டுகிறேன்.....
Post by: aasaiajiith on August 27, 2012, 12:04:48 PM
அழியாத நினைவுகளை
கொஞ்சும் மொழியாலே தந்தவளே !

வடியாத மலரில் இருந்து கூட
தேன் வடியும், உன் இனிமை உணர்ந்துவிட்டால்

விடியாத இரவை வேண்டும் பல
காதலர்களுக்கு மத்தியில்

இருளவே இருளாத பகல் வேண்டுகிறேன்
உன்  இனிமை நினைவுகளோடு தொடர்ந்திட .....