FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on August 26, 2012, 10:29:11 PM
-
என் கன்னங்களில் வழிந்தோடும்
கண்ணீரும் உன்னாலே
என் இதயத்தில் உண்டான
வலிகளும் உன்னாலே
என் இதயத்தில் வழியும்
ரத்தமும் உன்னாலே
என் இதயத்தின் காயங்கள்
எல்லாம் உன்னாலே
என் வாழ்கையில் ரணகள்
எல்லாம் உன்னாலே
நான் நானாக இல்லாமல்
இருப்பதும் உன்னாலே......