FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 26, 2012, 04:49:11 PM

Title: தூக்கம்
Post by: aasaiajiith on August 26, 2012, 04:49:11 PM
அவள் நினைவுகளுக்கு நீள் தடை
நிச்சயமென தெரிந்தே, தினமும்
நான் புரியும் தற்காலிக தற்கொலை

   தூக்கம்