FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 25, 2012, 10:56:16 AM

Title: உன் நினைவு....
Post by: aasaiajiith on August 25, 2012, 10:56:16 AM
கரைகள் ஓய்வை விரும்பினாலும்
அலைகள் விடுவதில்லை

மரங்கள் ஓய்வை விரும்பினாலும்
காற்று விடுவதில்லை

என் இதயம் ஓய்வை விரும்பினாலும்
உன் நினைவு விடுவதில்லை ....

உன் நினைவு...