FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 25, 2012, 10:54:35 AM
Title:
கந்துவட்டிக்காரி நீ.....
Post by:
aasaiajiith
on
August 25, 2012, 10:54:35 AM
கொஞ்சும் நினைவதை
கொஞ்சமே கொஞ்சம் கொடுத்து
கொள்ளை கவிதைகளை வட்டியாய்
கொள்ளை கொள்ளும் கந்துவட்டிக்காரி நீ ....
கந்துவட்டிக்காரி நீ.....