FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 25, 2012, 10:53:21 AM

Title: அவளுக்காக...
Post by: aasaiajiith on August 25, 2012, 10:53:21 AM
சாதியொழிப்பின் தீவிர செயலாளர் நான், இன்றோ
சாதி ஒழிப்பிற்கு தீவிர எதிர்ப்பாளர்
சாதி மல்லி என்றால் அவளுக்கு தீவிர பிரியமாம்

அவளுக்காக...