FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 25, 2012, 10:51:28 AM

Title: உயிர்ச்செல்ல்வம் நீ....
Post by: aasaiajiith on August 25, 2012, 10:51:28 AM
செல்வத்தை தவிர்த்து , எல்லா வளங்களையும்
வேண்டிய அளவிற்க்கு வாரி வழங்க
வேண்டி விழைந்தேன் ,
எல்லாம் வல்ல இறைவனை ,
வேண்டியதை, வேண்டியபடிவழங்கினான்
உன்னை விடுத்து - ஒருவேளை
உலகின் உயர்செல்வங்களை விட விலயுயர்ந்த
உயிர்ச்செல்ல்வம்  நீ எனும்
உண்மை உணர்ந்ததாலோ ??

உயிர்ச்செல்ல்வம்  நீ....