FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on August 24, 2012, 01:39:47 PM

Title: ஒரு முத்தத்தில்
Post by: Dharshini on August 24, 2012, 01:39:47 PM
உன் மீதான அன்பினை
நான் ஆயிரம் கவிதைகளில் சொன்னால்..
என் மீதான அன்பினை
நீ ஒரு முத்தத்தில் சொல்லி விடுவாய்..
Title: Re: ஒரு முத்தத்தில்
Post by: Thavi on August 24, 2012, 01:41:51 PM
Machi ke ke super simple super
Title: Re: ஒரு முத்தத்தில்
Post by: ஆதி on August 24, 2012, 06:44:58 PM
சரிதான் எனினும், இந்த உக்தி கூட அந்தந்த தருணத்துக்கு மட்டுமே சரியாக இருக்குமென்று தோன்றுகிறது

துல்லியமாய் காதலை சொல்லிவிடும் வழிமுறை அறியாமல் மனிதன் இன்னும் அல்லாடித்தான் கொண்டிருக்கிறான்

வாழ்த்துக்கள்