FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on August 23, 2012, 05:48:15 PM
-
உலகின் அத்தனை மொழியிலும்
உயிரோட்டமுள்ள ஒரு சொல் - அம்மா
உயிருள்ள அத்தனை ஜீவராசிகளாலும்
உச்சரிக்கப்படும் உணர்வுப்பூர்வமான வார்த்தை - அம்மா
-
அம்மாவை பற்றி எந்த மொழியிலும், எத்தனை கவிதை எழுதினாலும், அவளை முழுமையாய் பாடமுடிவதில்லை
வாழ்த்துக்கள்