அன்பே!
நான் உன்னில் கலந்து விட்டேன்
உனக்கு தெரியாமல்
காதல் என்னும் காற்றாய் மாறி
உன்னுள் கலந்துவிட்டேன்
இதயத்தில் குடி புகுந்தேன்
வாடகை என்னை தந்து
காதல் கவிதை கொண்டு
அன்பே மொத்தத்தில்
உன்னில் கலந்து விட்டேன்
நல்லா இருக்கு தனா உன் கவிதை தர்ஷ்னி அவனே gingu gingu ஆடுவான் இதுல நீங்க வேற சலங்க கட்டி விடறிங்கள நடத்துங்க :D ;D