FTC Forum
Special Category => ஜோதிடம் => Topic started by: Global Angel on August 22, 2012, 05:27:20 PM
-
விதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்யும் முன் கண்டிப்பாக பரிகாரம் செய்ய வேண்டும் என்பது கிடையாது. பெண்ணின் தசா புக்தியைப் பார்த்து, குலதெய்வ வழிபாடுகளை திருமணத்திற்கு முன் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளச் செய்த பின்னர் திருமணம் செய்து கொள்வது பலன் தரும்