FTC Forum

Special Category => ஜோதிடம் => Topic started by: Global Angel on August 22, 2012, 05:24:59 PM

Title: வீட்டில் வைக்கக் கூடாத தெய்வப் படங்கள் பற்றிக் கூறுங்கள்?
Post by: Global Angel on August 22, 2012, 05:24:59 PM

வக்ர காளி, போர்க்கோலம் பூண்ட சம்ஹார தேவதைகள் உள்ளிட்ட உக்கிரமான கடவுள் படங்களை வீட்டில் வைக்கக் கூடாது. இதேபோல் மயில் மீது அமர்ந்து பறக்கும் முருகன் படத்தையும், முருகனின் கையில் உள்ள வேல் அவரது தோளுக்கு மேல் இருக்கும்படியான படத்தையும் வைத்துக் கொள்ளக் கூடாது.

பிரயோகச் சக்கரம் (ஆயுதம்) பயன்படுத்தும் வகையிலான கடவுள் படங்களையும் வீட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.