FTC Forum
Special Category => ஜோதிடம் => Topic started by: Global Angel on August 22, 2012, 05:20:07 PM
-
இன்றைய அவசர யுகத்தில் ஒரே நாளில் நான்கு அல்லது ஐந்து பெண்களை வரன் பார்க்கச் செல்வதில் தவறில்லை. ஆனால் அந்த ஜாதகர் பார்க்கும் முதல் வரன் தாராபலன் பெற்ற ஜாதகமாக இருக்க வேண்டும்.
அதாவது ஜாதகரின் நட்சத்திரத்திற்கு 2, 4, 6, 8, 9வது நட்சத்திரம் வரும் வகையிலான் வரன் ஆக இருப்பது நல்லது. நான்கு, ஐந்து பெண்களைப் பார்த்தாலும், அவர்களில் பிடித்த வரனை உடனடியாக ஜாதகர் தெரிவித்துவிட்டால் அனைத்து தரப்பினரிடமும் குழப்பம் ஏற்படாது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.