FTC Forum

Special Category => ஜோதிடம் => Topic started by: Global Angel on August 22, 2012, 05:16:25 PM

Title: ராகு-கேது பூஜையை ராகு காலத்தில் செய்யலாமா?
Post by: Global Angel on August 22, 2012, 05:16:25 PM

ராகு தசை, ராகு புக்தி, ராகு அந்தரம் மற்றும் கேது தசை, கேது புக்தி, கேது அந்தரம் ஆகியவை நடைபெறும் ஜாதகர்கள் ராகு-கேது பூஜையை ராகு காலத்தில் செய்வது நல்லது.

ஆனால் சுக்கிர தசை, சூரியன், சந்திரன், செவ்வாய் புக்தி நடைபெறும் ஜாதகர்கள் குரு ஓரை, சுக்கிரன் ஓரையில் ராகு-கேது பூஜையை செய்யலாம்.