FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PrIyA PaPpU on August 22, 2012, 04:59:04 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F_vJT7ompH__w%2FSAYswXrBeGI%2FAAAAAAAAAlw%2FYclWWTTxJ4I%2Fs400%2Fimsai%2Barasi.jpg&hash=459d56832401ab22e7efae52cd4c8e2e83fac7dd)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-dp6hVtf7m8Q%2FTmzUY4a8jlI%2FAAAAAAAAAr8%2FszTM_AetD3Q%2Fs1600%2F3.jpg&hash=3cad1cff056ee9094bac0bb2a7848037cb6530f0)
-
yaarapatri pappu ennai patrithane ithu :-\
-
//அவளின் குரலுக்கு உருவமிருந்தால்
வைரம் தோற்று போகும்
அவளின் நடைக்கு குரலிருந்தால்
புல்லாங்குழல் கைதட்டும்//
மிக வித்யாசமான கற்பனை
கடைசி வரி மிக அற்புதம்
அந்த நடையில் எவ்வளவு இசை, ஸ்ருதி, லயமிருந்தால் இப்படி ஒரு வரி பிறக்கும், பாராட்டுக்கள்