FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on August 21, 2012, 05:23:57 PM

Title: நான் தேடிய நட்பு
Post by: Dharshini on August 21, 2012, 05:23:57 PM
நான் தேடிய நட்பு .....
வள்ளுவரின் குறள் வாய்ப்பாடல்....
வாய்த்ததெல்லாம்
புருட்டஸ் இனம்.....
இவ்வுலகில் முடிவேயின்றி....
நான் தேடும் நட்பு ...
என் ஆசை என்னவோ....
பெண் அர்ஜுனன் ஆகா.....
உன் அனுமதியின் எல்லையோ...
நான் துரியோதனன் போல.....