FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on August 18, 2012, 05:40:45 PM

Title: என்னவென்று நான் சொல்ல
Post by: Dharshini on August 18, 2012, 05:40:45 PM
உன் வாய் மொழியின்  வார்த்தை
என் நெஞ்சை தொட்ட  விதத்தை
என்னவென்று  நான் சொல்ல
சிறு பிணக்கில்  உன்னை
திட்டி விட்ட என் மனவலியை
என்னவென்று நான் சொல்ல
பொய் கோபம் கொண்டு  மௌனிக்கையில்
உன் புன்னகையில்  அதை நீ வெல்வதை
என்னவென்று நான் சொல்ல
உறக்கத்திலும் என் மனது
உன் முகத்தை நினைக்கும் நினைவை
என்னவென்று நான் சொல்ல
ஒரு சின்னஜ் சிறு சொல்லில்
என் இதயம் சிதறி விட்ட நிலையை
என்னவென்று நான் சொல்ல ........
Title: Re: என்னவென்று நான் சொல்ல
Post by: aasaiajiith on August 19, 2012, 01:10:31 PM
Ennavendru Naan Solla
Ennavendru Naan Solla

Ena , Ennam ellaam Enniyapadi Thinnamaaga,

En Manam kavarum Vannamaaga ,kannapinnaavena
Solli mudiththa Ponnaanavaley !!

Nalla Varigal !!!!

Sondha Varigalil Kavidhai Ezhudhum
Senthaamarai Nee .....

Vaazhthukkall !!!
Title: Re: என்னவென்று நான் சொல்ல
Post by: ! SabriNa ! on August 19, 2012, 04:09:34 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsmileyjungle.com%2Fsmilies%2Fcelebrate8.gif&hash=1e114b263680ecd067a6c7eb55bf839c9b80b94e) (http://smileyjungle.com)


dhar dhar dhar...dharshini yepadi ipadillam super...!!
Title: Re: என்னவென்று நான் சொல்ல
Post by: Dharshini on August 20, 2012, 11:19:20 PM
nandri kavigare
Title: Re: என்னவென்று நான் சொல்ல
Post by: Dharshini on August 20, 2012, 11:20:37 PM
athu thana varuthu sagi