FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PrIyA PaPpU on August 16, 2012, 04:20:13 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Feluthu.com%2Fimages%2Fpoemimages%2Fi%2F80082.gif&hash=9489060a5afab0f5de9d5ff083f9f29ba797fd7f)
என்னவென்று சொல்வேன் என் தோழிகளை
என் தோழிகள்.....
குணத்தில் தங்கம்
என்று சொல்லவா...?
மனதில் வானம்
என்று சொல்லவா...?
பாசம் காட்டுவதில்
தாய் என்று சொல்லவா...?
தவறு செய்தால் கண்டிப்பதில்
தந்தை என்று சொல்லவா...?
வெண்மனம் வெண் சங்கா...?
தங்கம் சுட்டாலும்
தங்கம் தான்...
சங்கு சுட்டாலும்
நிறம் மாறாது...
கோபம் எவ்வளவு கொண்டாலும்
தாய் தந்தை பாசம் மாறாது...
கடல் தாண்டி நான்
இருந்தாலும்...
என் தோழிகளின் பாசம்
என்றும் மாறாதது...
என் மீது.....
-
வாழ்த்துக்கள் !!!!