FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on August 13, 2012, 03:19:02 AM

Title: வேண்டும்
Post by: Global Angel on August 13, 2012, 03:19:02 AM
நீவேண்டும்
உன் ஸ்பரிசம் வேண்டும்
உன்னோடு சேர்ந்து
உடலோடு உரசி
நடக்கின்ற சுகம் வேண்டும்
என் பாதம் உன் பாதை சேரவேண்டும்
மொத்தத்தில் நீயே நானாக வேண்டும்
 
Title: Re: வேண்டும்
Post by: ! SabriNa ! on August 14, 2012, 02:08:19 PM


என் பாதம் உன் பாதை சேரவேண்டும்
மொத்தத்தில் நீயே நானாக வேண்டும்  
 




superb lines..sis !!
Title: Re: வேண்டும்
Post by: Global Angel on August 15, 2012, 02:50:51 AM
thanks sagiii ;)