FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on August 13, 2012, 03:17:10 AM

Title: காத்திருகின்றேன்
Post by: Global Angel on August 13, 2012, 03:17:10 AM
காத்திருகின்றேன்
தனிமைகளில்
உன் நினைவுகளை
சுமந்தபடி ....
கரைந்து போகும்
நொடிகளெல்லாம் ...
கனக்கிறது நீ இல்லாமல் ...