FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 12, 2012, 05:00:41 PM

Title: உன் சுவாசத்தில்
Post by: aasaiajiith on August 12, 2012, 05:00:41 PM

தானே புயலுக்கே தளராமல் நடந்தவன்
தட்டுத்தடுமாறி தடம் தவருகின்றேன்
நீ ஆசுவாசப்படுகையில்
சிறுபுயலாய் வெளிப்படும் உன் சுவாசத்தில்

  உன் சுவாசத்தில்
Title: Re: உன் சுவாசத்தில்
Post by: Dharshini on August 21, 2012, 06:57:33 PM
enavalin suwasathuku than ethunai valimai kavignare puyalai vida aval suwasam thaaki en manathu patta paadu soli vadika mudiyathathu very nice