FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on August 10, 2012, 07:06:02 PM
-
என் விழிகளை பார்
நான் இழக்க போகும்
இனிய சொர்க்கத்தின்
வலிகளை சுமப்பது சொல்லும்
என் உதடுகளை பார்
சொல்ல துடிக்கின்ற
சொல்ல முடியாமல் தவிக்கின்ற
உணர்வுகளை சொல்லும்
மொத்தத்தில் என்னை பார்
அன்பே நீ இல்லாது
வாழ போகும்
தனிமையின் தவிப்புகளை சொல்லும் ..
உனக்குள் என்னை தொலைத்தேன்
திக்கு தெரியாத காட்டில்
திசை அறியா பறவையாய் நான் ...
-
sis..superb pinniteenga
-
thanks sagi ;)