FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 09, 2012, 11:43:10 AM

Title: மண்வாசனை
Post by: aasaiajiith on August 09, 2012, 11:43:10 AM
கார்த்திகை  மாத முதல் மழையின்
முதல் துளி  மண்மகளை தொட்டதும்
பட்டுமேனி சிலிர்க்க, சிலிர்த்து வெளிப்பட்ட
வெளிப்ப்பாடாய், வெளிப்படும் மனம்கவர்
மண்வாசனை விட மகத்தானது அடியே
எனை மயக்கும் உன்வாசனை ....

 மண்வாசனை
Title: Re: மண்வாசனை
Post by: Dharshini on August 21, 2012, 07:53:10 PM
man vasanaiyai unaval vasathudan oppitu eluthiyathu arumai antha man vasayaiye minja vaikum vasai unaval vasai arumai