FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ! SabriNa ! on August 08, 2012, 10:29:17 AM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi128.photobucket.com%2Falbums%2Fp179%2Fgolosa_maggie%2Ftears.jpg&hash=9b3d1f7e9847ffefca730f9e92b4525529273ea4)
பார்த்திருந்து பார்த்திருந்து
காலம் போனதே ....
காத்திருந்து காத்திருந்து
நாட்கள் போனதே....
பூத்திருந்து பூத்திருந்து
வாரங்கள் போனதே......
மலரந்திருந்து மலர்ந்திருந்து
வருடங்கள் போனதே......
காற்றோடு காற்றாகி
என் உயிரினில் கலர்ந்திருந்த நீயும்
என்னை விட்டு....போனதே.....!!
-
பார்த்திருந்து . பூத்திருந்து . காத்திருந்து , வெளிவந்திருக்கும் கவிதை ....
வாழ்த்துக்கள் !!!.
-
காத்திருப்பதில் சுகம் சகியே ... நல்ல காதல் கவிதை ...
-
காத்திருப்பதில் இருக்கும் சுகமே தனி தான் சகி
நன்று
-
yea..angel sis..n thithi sis...
enjoying...rushes d tym
waiting.....lengthens d tym!!
-
kalagalum vaarangalum natkalum varudagalum ponalum ninaivu ondru matum endrum pasumaiyaga sagi elai uthir kalam endru ondru vanthal vasantha kalam enbathu ondru katayam vanthu than agum un vazhi vasantha kalam vara en vazhthukal