FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 07, 2012, 05:20:14 PM
-
சிரிக்கச்சிரிக்க பேசும் உன்னை - என்
வார்த்தை வசீகரத்தால் வசியப்படுத்தி
எதிர் தாக்குதலுக்கு தயாராகாது
தடுத்து வைத்திருக்கும் தருணங்களில்
எனை வீழ்த்திட நீ பயன்படுத்தும்
பிரம்ம அஸ்த்திரமோ, உன் மௌனம் ??
மௌனம்
-
வார்த்தைகளின் வீரியத்தை காட்டிலும் மௌனத்திற்கு வீரியம் அதிகமே....நல்ல வரிகள்
-
mounam pala yuga pechiku samam alava nala varigal kavignare