FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ! SabriNa ! on August 07, 2012, 10:24:49 AM

Title: அந்த ஒரு நொடி...!!
Post by: ! SabriNa ! on August 07, 2012, 10:24:49 AM
நான் உன்னை பிரிந்து சென்று விட்டால்...
ஒரு நொடி  ஆவது நீ என்னை பற்றி யோசிக்க மாட்டாயா....
அந்த ஒரு நொடியில் தான்
என் வாழ்வும்...சாவும்...  
Title: Re: அந்த ஒரு நொடி...!!
Post by: Anu on August 07, 2012, 11:28:12 AM
Nice poem dear <3.
Title: Re: அந்த ஒரு நொடி...!!
Post by: ! SabriNa ! on August 07, 2012, 11:39:35 AM
thanks..sis ♥
Title: Re: அந்த ஒரு நொடி...!!
Post by: gab on August 07, 2012, 11:40:35 AM
கவி எழுதும் கவி ஆர்வத்துடன் களமிறங்கி  படைத்திட்ட முதல் கவிதைக்கு என் வாழ்த்துக்கள்  சகி.
Title: Re: அந்த ஒரு நொடி...!!
Post by: Thavi on August 07, 2012, 11:46:43 AM
simply superb keep it up
Title: Re: அந்த ஒரு நொடி...!!
Post by: aasaiajiith on August 07, 2012, 01:02:28 PM

 
 
முதல் பதிப்பே முத்துப்பதிப்பாய் , முத்தாய்ப்பாய் ....
 
வாழ்த்துக்கள் ....!




நேசித்தது  தான்  நிகழ்ந்துவிட்டதே ??

பின்பெதர்க்கு  சாவை  பற்றின  சிந்தனை  ?? :-\
Title: Re: அந்த ஒரு நொடி...!!
Post by: ! SabriNa ! on August 07, 2012, 01:06:13 PM
saavunguradhu..yepo venumnaalum varalam..
no one can predict..so no  wonderings!!
Title: Re: அந்த ஒரு நொடி...!!
Post by: aasaiajiith on August 07, 2012, 01:15:19 PM
Marakkamudiyaa ,marukkamudiyaa , Maraikkamudiyaa unmai dhan , malar sagiye ! sagi malarey !

irundhaalum ,manam viruymbhiya nigazhvu ,nadandheriya pozhudhu Saavinai pattrina sindhanai
thavirkkapadalaam !
Title: Re: அந்த ஒரு நொடி...!!
Post by: ! SabriNa ! on August 07, 2012, 03:04:01 PM
saavom engura unarvirundhaal thaan..vaazha pudikum!!
Title: Re: அந்த ஒரு நொடி...!!
Post by: aasaiajiith on August 07, 2012, 03:38:10 PM
Vaazhkkai Thaththuvaththirkku Vaazhthukkalll !!!
Title: Re: அந்த ஒரு நொடி...!!
Post by: ! SabriNa ! on August 07, 2012, 05:17:36 PM
vaazhkaiye thathuvam..thathuvamey vaazhkai..!!
Title: Re: அந்த ஒரு நொடி...!!
Post by: Global Angel on August 09, 2012, 08:20:05 PM
கவிதை நன்று சகி தொடரட்டும் உங்கள் கவிபயணம்
Title: Re: அந்த ஒரு நொடி...!!
Post by: Dharshini on August 21, 2012, 07:47:35 PM
antha oru nimidathirkaga en aayulai izhakavum naan thayar than really nice sagi