FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on August 06, 2012, 03:40:45 PM
-
கற்பனைக்கு விலக்களித்து ...
கவிதைக்கு விடுமுறை கொடுத்திருந்தேன்...
சில நாட்களாய்....
மனதில் சிறு குழப்பம் ...
மனம் விரும்பும் தமிழை ....
உயர் தமிழை... உயிர் தமிழை ....
சுயநலம் கொண்டு புறக்கணிப்பது தகுமா ?? ...
முற்றிலும் அநியாயமே என.....
சத்தமாய் உரைத்தது மனம்...
ஆதலால் தமிழின் மீது கொண்ட ...
தீரா காதலால்....
மீண்டும் கிறுக்க முடிவெடுத்து...
கரு தேடும் பயணத்தில் மனம்....
-
tamizh..mela apadi oru kaadhala..supernatural nice poem!!
-
INI THAMiZH MELLA VAAZHUM ......
VAAZHTHUKKAL...!!
-
நமது கோபங்களை கூட நம் குமுறலாக கவிதையாக தரலாமே
மீண்டும் நல்ல கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள்
-
ungal kovathai othi vaithu vitu meendum ungal kavi paniku thirumbiyathu vazhuthukal nature friend