FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 05, 2012, 12:52:09 PM
Title:
என் மனம்
Post by:
aasaiajiith
on
August 05, 2012, 12:52:09 PM
மழையாய் , உன் கொஞ்சும் குரலின்
கொல்லும் நினைவுகள் பொழிய
மழைநீர் சேகரிக்கும் தொட்டியாய் என் மனம்