FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 05, 2012, 12:49:52 PM
-
என்னைவென்று என்னிலிருந்து உன்
நினைவுகளை களவுக்கொண்டு
செல்லக்கூடிய ,ஒரே வீரன் ...
-
நினைவுகளின் வலிமையை ஆத்மார்த்தமாய் கூறும் வரிகள் ...
நல்ல கவிதை வரிகள்..
-
Nice kavithai ajith. unga anbin aazhatha azhaga solluthu unga kavithai.
-
En Variyaiyum Vaasikka Aaal undu enbadhai arindhu,aasaikkey Aasaiyaai ...
Vaazhthu Vazhangiya Vallalgalukku Nandrigall....!!!!
-
maranathal kuda nam ninaivugalai azhithu vida mudiuama kavignare maranam nam udaluku thane thavira nam aanmavuku illaiye nam ninaivugal nam eranthalum namai vitu piriyathathu alava?
-
இறந்த பிறகு ஏதும் நிலை இல்லை எனும்போது
நினைவுகளுக்கு மட்டும், எப்படி விதிவிலக்களிப்பது ??