FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 05, 2012, 12:47:59 PM
Title:
உன் குரல்
Post by:
aasaiajiith
on
August 05, 2012, 12:47:59 PM
தமிழ் அகராதியில் இனிமைக்கென
பொருளாய், புதியதாய் இணைக்கப்பட்ட
வார்த்தை உன் குரல் ...