FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on August 01, 2012, 01:47:55 PM
Title:
காதல் பொறி
Post by:
Anu
on
August 01, 2012, 01:47:55 PM
தூண்டிலை விழுங்கிய மீனாய்
துடி துடிக்கிறது இருதயம்
உன் காதலில் சிக்கிக்கொண்டு
விழுங்க முடியாமலும்
விடுவித்துக் கொள்ள தெரியாமலும்
Title:
Re: காதல் பொறி
Post by:
பவித்ரா
on
August 02, 2012, 08:05:48 PM
nalla eruku nice anuma
Title:
Re: காதல் பொறி
Post by:
Thavi
on
August 03, 2012, 12:48:46 AM
தூண்டிலை விழுங்கிய மீனாய்
துடி துடிக்கிறது இருதயம்
very nice akka kalakuringa ;D
Title:
Re: காதல் பொறி
Post by:
! SabriNa !
on
August 05, 2012, 02:05:23 PM
nice one..sis...yennama think pandreenga..lol