தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on July 31, 2012, 11:47:13 AM
Title: நீ!
Post by: Anu on July 31, 2012, 11:47:13 AM
நீ எச்சில் படுத்திய தேநீர் தேன் நீர்! * இருபுறமும் இதயமெனக்கு புகைப்படத்தில் மட்டும் என் வலப்பக்கம் நீ! * நீயில்லாமல் ஊமையாய் போனது நான் மட்டுமல்ல என் முந்தக்கூவியும் தான். *
தொடக்கத்திலும் முடிவிலும் பக்கங்கள் கிழிந்து போன பிரம்மன் எழுதிய பிரசித்தி பெற்ற மர்ம நாவல் நீ!
எழுதியவர் ஸ்ரீ
Title: Re: நீ!
Post by: Thavi on August 03, 2012, 12:50:34 AM
remba nalla iruku akka thodarnthu eluthunga ;D
Title: Re: நீ!
Post by: ! SabriNa ! on August 05, 2012, 02:06:12 PM
superb..anu sis
Title: Re: நீ!
Post by: Anu on August 06, 2012, 01:18:29 PM