FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on July 27, 2012, 05:14:12 PM

Title: தனிமை
Post by: Global Angel on July 27, 2012, 05:14:12 PM
நீ இல்லாத தனிமைகளில்
உன் நினைவுகளில்தான்
றெக்கை முளைகின்றது
என் எண்ண சிறகடித்து
உன்னை சேர ..
என் தனிமைகளின்
சோகங்களை சொல்ல
எண்ண சிறகுகளே
வண்ண சிறகுகளாய்
உன்னை தேடி ....