FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on July 27, 2012, 05:10:07 PM

Title: வலி
Post by: Global Angel on July 27, 2012, 05:10:07 PM
என் இதயத்தின்
வலி அதிகரிக்கிறது
நீ இல்லாத பொழுதுகளில்
என் வழியில் வந்து
வலியை தந்தவனே
என் வலியை போக்க
வழியாய் வந்துவிடு
உன்னை இழந்தும்
துடிக்கிறது இதயம்
உன் நினைவுகளை
சுமப்பதினால் ...