FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on July 27, 2012, 05:09:23 PM

Title: தேடி ...
Post by: Global Angel on July 27, 2012, 05:09:23 PM
நீ போனாலும்
உன் நினைவை சுமக்கும்
என் இதயம்
நம் பயணத்தில்
உன் பயணம் முடிந்து விட்டது
என் பயணம் தொடர்கின்றது
உன் நினைவுகளின் எல்லைகளை தேடி ..