FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 26, 2012, 10:18:26 PM

Title: ~ வாழைத்தண்டு சூப்--உடலுக்கு வலிவு தரும் சூப்கள் ~
Post by: MysteRy on July 26, 2012, 10:18:26 PM
வாழைத்தண்டு சூப்--உடலுக்கு வலிவு தரும் சூப்கள்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-ge2eSqT9MSA%2FT_hfXBHdVCI%2FAAAAAAAAJxo%2F9kxXOrbpm4c%2Fs1600%2Fvalaithandu%2Bsoup.gif&hash=56ea06633f7e7aa107cfedccac1c24851db98d69)

தேவையானவை:

பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – ஒரு கப் 
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – கால் கப்
மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன் 
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• வாழைத்தண்டு, கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டவும்.

• அதனை, அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

• கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

• வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த சூப்பை பருகி வர, எடை குறையும். சிறுநீரகக் கல் கரையும்.