FTC Forum
Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Sprite on August 05, 2011, 04:36:36 PM
-
என்னோட நாலு தம்பிங்க குளத்திலே விழுந்துட்டாங்க. ஒருத்தன் தலைமுடி மட்டும் தான் நனைஞ்சது."
"அப்படியா! மத்த மூணு பேருக்கும் நீச்சல் தெரியுமா?" "
இல்லை. அவங்களெல்லாம் மொட்டை. ;D ;D
-
ipde gap vittu pathivukalai merkolunga sprite... ;D ;D ;D ;D kadi joke