(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsurajwebworld.com%2Fgraphics%2Fi_love_you_graphics%2Fi_love_you_12.gif&hash=9a5fb6f3348d8cc031cabd2b325b5882e217cbaf)
என்னவனே
என்ன மாயம் செய்தாய்
உன்னை தவிர
என் நினைவுக்குள்
எதையுமே பதிவிடாது
எல்லாமே நீயாகி
நிலை குலைய செய்கிறாய்...
நிஜத்தில் உன் நினைவு
தூக்கத்தில் உன் கனவு
ஏக்கத்தில் உன் பரிவு
எல்லாம் வேண்டும்
எனக்கே எனக்காக