FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 18, 2012, 08:35:27 PM

Title: -முத்தம் -
Post by: aasaiajiith on July 18, 2012, 08:35:27 PM
குவிழ்ந்த நிலையிலும் கூட
இரு   இதழ்கள்,
பாடும் ,இனிக்கும் சப்த ஸ்வரம் ...

முத்தம்