FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 16, 2012, 12:35:04 PM

Title: முரண்பாட்டு மூட்டை ...
Post by: aasaiajiith on July 16, 2012, 12:35:04 PM
முகமறிந்த, அறியா, பெரியவர்,சிறியவரென  பாகுபாடின்றி
பாசமாய், நீங்க,வாங்க,போங்க என்றழைத்து
என்னைமட்டும்  நீ, வாடா,போடா, எனும் அவள் ....


முரண்பாட்டு மூட்டை ...