FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 16, 2012, 12:34:14 PM

Title: உணர்வுப்பசி ....
Post by: aasaiajiith on July 16, 2012, 12:34:14 PM
வறுமையின் சிறுமையினால் சிலசமயமும்
வேலைபளூவின் பளுவினால் பல பொழுதும் 
கடும் உணவுப்பசியை உணர்ந்ததுண்டு
இன்று உணவுப்பசியும், உணர்வே இல்லாமல்
உணர்வுப்பசியின் உள்ளிருப்பு போராட்டமோ ??