FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: ஸ்ருதி on July 12, 2012, 07:12:17 PM

Title: சுய மரியாதையை பலவீனமாக்கும்.
Post by: ஸ்ருதி on July 12, 2012, 07:12:17 PM
முட்டாள்",

"சோம்பேறி",

"தூங்கு மூஞ்சி",

"அவன் பிடிவாதக்காரன்",

"தலை போனாலும் அவன் இதை சாப்பிட மாட்டான்",


போன்ற வார்த்தைகளை

திரும்பத் திரும்ப பிள்ளைகளை பார்த்து கூறினால்..


அவர்களும் அப்படியே ஆகி விடுவார்கள்.



எதிர் மறையான பேச்சுக்கள்

தன்னம்பிக்கையை இழக்கச்செய்யும்.

சுய மரியாதையை பலவீனமாக்கும்.