FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: suthar on July 10, 2012, 10:09:01 PM
-
பொய்யாய் பேசி பழகி பிரியும்
பொய்யர்களை நினைத்து வருந்தியே
அரட்டையில் கால் பதிக்க கூடாதென
பல நாட்களாய் இருந்தேன்.
கொஞ்சி பேசிய அன்புள்ளங்கள்
நஞ்சாய் பேசும் போது
அரட்டையை தொடர்வதா
இல்லை புறக்கனிப்பதா என்ற குழப்பத்தில்
மீண்டும் கால் பதித்தால்
வேறு அரட்டைக்கு சென்று விட்டதாக
குற்றசாட்டு.............?
-
;D ;D ;D ;D ulagam 1000 solatum :D nenga vanga suthar nanga araddai adikalam
-
PARAVAAILLAIYE !!!
PAASAMIKKA PANBAALAR ENBADHAAL THAANO SUTHAR IN MEEDHU ITHTHANAI PARIVU ????
PAKKAVILAIVU YEDHUMILLAA PADHAMAANA,PODHUVAANA,PIDHUMAANA KUTRACHAATTAI PARISALITHTHIRRUKKINDRANAR.
ENAKKU, PAKKAAA PAKKA VILAIVUGALODU, PAKKAAVAAI PERUM KUTRACHCHAATTAAI PARISALITHTHAARGAL .
PODHUVENDRU VANDHUVITTAAL IDHAI ELLAAM PORUTPADUTHTHA VENDAAM SUTHAR !
PAYANAM THODARA VAAZHTHUKKAL !!!