FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on August 04, 2011, 03:31:07 PM
-
அக்கா வரும் போதெல்லாம்
நடக்க வேண்டியிருக்கிறது
அடகுக் கடைக்கு.
தங்கச்சிக்காகவும் இனி
தனியாக வாங்கிச் சேர்க்கணும்.
கல்லூரிக்கனவில்
மூழ்கியிருக்கும் தம்பிக்கு
அம்மாவின் தாலிக்கொடி
இன்னமும் மீட்கப்படவில்லை
அண்ணனின் பயணத்திற்கு வைத்த
அண்ணியின் வளையல்களும்
அவளுடைய வாழ்க்கையும்!
அணிவதற்கன்று;
அவசரத்திற்கென்று
ஆகிவிட்ட உனக்கு
நல்ல பெயர் தான்
நகையே!
-
nahai illaina....nahai( serippu) illamapoivithu inthanaalil punagai vida ponagai venuma naau keekuravanga ellam oru kalyanamnanagaithane keekuranga varathadsanaya :)
-
Varathatchanai vangura paiyanai thirumanam seiya yaen neenga othu kolreenga...? >:( >:( >:(
-
ena pannaalagan arivaana paiyan ellamvarathadsanaya keettu tholaikurane.. >:( >:( >:( >:(
-
அவனிடம் அழகும் அறிவும் தான் உள்ளதே தவிர பெண்ணை வைத்து காப்பாற்றும் ஆண்மை இல்லை இருந்தால் வரதட்சணை வாங்க மாட்டான்...!!!
-
mudiyalaaaaaaa :-\
-
என்ன முடியலை? மருத்துவரை போய் பாருங்கள்...!!!