FTC Forum

General Category => அறிமுகம் - Introduce Yourself => Topic started by: Thavi on July 08, 2012, 10:04:09 AM

Title: !!இதோ வந்துட்டேன் உங்கள் அன்பு நண்பன் தவி என்ற தனா !!
Post by: Thavi on July 08, 2012, 10:04:09 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi286.photobucket.com%2Falbums%2Fll117%2Fkashmirstone1%2FnALAMA-1.jpg&hash=5a11f8cbabc8fc27b9d54d2316373a6bd6399763)

வணக்கம் நண்பர்களே  நான் உங்கள் அன்பு நண்பன் தவி என்ற தனா !

என்னை பத்தி பெரிசா சொல்றதுக்கு ஏதும் இல்ல, என்னை பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும்.

என்னை இங்கு அறிமுக படுத்திய என் அன்புக்குரிய பவித்ராவிற்கு என்னது நன்றிகள் .

இங்க நான் தெரிஞ்சிக்க நிறைய விஷயம் இருக்குமுனு நம்பறேன்!

நண்பர்கள் தமிழ் இணையதளம் பத்தி சொல்லனும்ன ஒரு கலக்கல் குடும்பம்னு சொல்லலாம் .

எந்த User வந்தாலும் வெல்கம் பண்றது.

அவங்க ஒரு நாள்  வரலைனாலும் ஏன் வரலைன்னு விசாரிக்கறது இதெலாம் ரெம்ப பிடிச்சு இருக்கு .

நான் வந்த ரெண்டு மாதம் ஆச்சு  இந்த அரட்டை பகுதிற்கு ஒருதருகொருத்தர் கிண்டலா பேசுறது.

 நண்பர்கள்  பண்பலை ஒளிபரப்பில் வாரத்தில் இரண்டு நிகழ்சிகள் .

நண்பர்கள்கு பிறந்தநாள் வாழ்த்துகள் நிகழ்ச்சி ,

எல்லாம் நல்ல பண்ணுறாங்க நண்பர்கள்  தமிழ் அரட்டை மற்றும் போரம் குழுமத்திற்கு என்னுடைய நன்றிகள் ,

போரமில் இசை ,கவிதைகள், வாழ்த்துமடல், எல்லாம் அருமை.

என் அறிவின் வாசலில் உருவாவதை ,நானும் இங்கே அள்ளி தருகிறேன் .

படித்து சுவையுங்க,பாசமாக பகிர்ந்து கொள்ளுங்கள் .

என்னையும் உங்க குடும்பத்துல சேர்த்ததுக்கு கோடான கோடி நன்றி

Title: Re: !!இதோ வந்துட்டேன் உங்கள் அன்பு நண்பன் தவி என்ற தனா !!
Post by: ஸ்ருதி on July 08, 2012, 10:16:39 AM
வாங்க தவி
நிறைய திறமைகளை உள்ளடக்கிய நபர் நீங்கள் என்று நாம் அறிவோம்
உங்கள் பதிவுகளும் உங்கள் ஈடுபடும் அருமை
கவிதைகள் எல்லாம் அருமை
தொடர்ந்து பதிவு செய்து இணையத்தோடு என்றென்றும்
இணைந்திருக்க உங்களை அன்புடன் வரவேற்கிறேன்  ;) ;)
Title: Re: !!இதோ வந்துட்டேன் உங்கள் அன்பு நண்பன் தவி என்ற தனா !!
Post by: MysteRy on July 08, 2012, 11:17:49 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Ftree.gif&hash=8d5423a5a96980a41d994aad62459ae5b55f0091)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-pj-dance%2F0008.gif&hash=478d59c8508a769c844692485e2ac6ffbf7bb721)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-pj-dance%2F0009.gif&hash=d1feaa8beca890a91d9e506a6d9ff084e934c7de)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Ftree.gif&hash=8d5423a5a96980a41d994aad62459ae5b55f0091)


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-hamsters%2F0020.gif&hash=617c7ffe0d2bf0c5721ecafff915f1065ede43d7)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-hamsters%2F0008.gif&hash=8ebdc5b40f8dfa0df0383234b65c7ba49d290469)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-hamsters%2F0001.gif&hash=909065ec3a10b852b73df1f112a523a14bab2ceb)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-hamsters%2F0022.gif&hash=eed10463d98b0c82a65725df160d5c98241402f2)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-hamsters%2F0009.gif&hash=c6dc2039f54baeba7b5f55d4c85880100dcaf27f)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2F1-13-1.gif&hash=706c8bc244b57410748b8c3a73c9bc190aad862b)
Title: Re: !!இதோ வந்துட்டேன் உங்கள் அன்பு நண்பன் தவி என்ற தனா !!
Post by: பவித்ரா on July 08, 2012, 12:45:18 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi794.photobucket.com%2Falbums%2Fyy228%2Fjade95_2010%2FEASTER%2FEaster%2520HBD%2520and%2520Hello%2Fflwrs.gif&hash=2e962f59c832e4d1df9d328a367711dad0b39698)

வணக்கம் திரு திரு(உன் கண்ணை சொன்னேன் ) தனா வாங்க  வாங்கனு உங்கள முதலில் இந்த குடும்பத்துல வரவேற்கிறேன் அப்புறம் என் குடும்பத்துல சேர்கிறேன் சரியா உங்களுடைய  தனி தன்மை நான் நன்கு அறிவேன் உங்க படைப்புகளை ஆவலுடன்  எதிர் பார்கிறேன்  உங்களுக்கு  என்னுடைய  வாழ்த்துக்கள்
Title: Re: !!இதோ வந்துட்டேன் உங்கள் அன்பு நண்பன் தவி என்ற தனா !!
Post by: vimal on July 08, 2012, 04:43:58 PM
hearty welcome da machi by u r frnd vimal....
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1244.photobucket.com%2Falbums%2Fgg579%2Fvimaldeena%2FHUMMING-BIRD-WELCOME.gif&hash=923376fb3a35dfc97c225446145cf9f580d7033e)
Title: Re: !!இதோ வந்துட்டேன் உங்கள் அன்பு நண்பன் தவி என்ற தனா !!
Post by: Anu on July 08, 2012, 07:41:23 PM
Warm Welcome to Friendstamilchat  Forum Thavi .
Title: Re: !!இதோ வந்துட்டேன் உங்கள் அன்பு நண்பன் தவி என்ற தனா !!
Post by: Global Angel on July 08, 2012, 11:43:09 PM
தனா வாங்க உங்கள் வரவால் மேலும் மேலும் பொதுமன்றம் சிறப்பு பெறும் , பெற வேண்டும் எனவே தங்கள் பதிவினை தாரளமாக அள்ளி வழங்கி சீக்ரமே நீங்க Classic Member ஆகணும்னு கேட்குறேன் .  


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.recado-virtual.com%2Fscraps%2Fwelcome%2F00050.gif&hash=b70b3236b24df1ce9c277790c87b8721ff067648)[/color][/size][/b]
Title: Re: !!இதோ வந்துட்டேன் உங்கள் அன்பு நண்பன் தவி என்ற தனா !!
Post by: Thavi on September 27, 2012, 06:07:00 AM
Thank You FRIENDS

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi198.photobucket.com%2Falbums%2Faa295%2FSuzannaOR%2FThank%2520you%2Ffriends.jpg&hash=4da9aa74b3a891040f7c296f2df353d9c0b55386)