FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 07, 2012, 08:14:09 PM

Title: - காலம் -
Post by: aasaiajiith on July 07, 2012, 08:14:09 PM
ஆசை என் ஆசையும் ஒர் நாள்  நிறைவேறும்
எனும் நம்பிக்கை விதைக்கு தண்ணீர் பாய்ச்சுவது
நம் காதலுக்கு அடுத்தபடியாய் காலம் தான்

 - காலம் -


 என் காதலும் ஒர் நாள் கைகூடும்
எனும் நம்பிக்கை மழையினை இந்நாள்வரை
எனக்காய் தூவிடும் ஒரே நண்பன் 

  - காலம் -
Title: Re: - காலம் -
Post by: ஸ்ருதி on July 09, 2012, 09:04:06 PM
ஆசையின் ஆசை நிறைவேறட்டுமே
நன்று
Title: Re: - காலம் -
Post by: aasaiajiith on July 09, 2012, 09:46:33 PM
PINNOOTTATHTHIRKKU NANDRI..

VAAZHTHIRKKU THANICHIRAPPU NANDRIGAL ......