FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 07, 2012, 07:42:38 PM

Title: - கைப்பேசி -
Post by: aasaiajiith on July 07, 2012, 07:42:38 PM
காலகாலமாய் என் கனவுபகுதியினில் அடிக்கடி
குடியிருந்ததை  அறிந்ததும் நான் கொண்ட
வயிற்றெரிச்சலின் வெளிப்பாட்டினால் தொலைந்ததோ ...

  - கைப்பேசி -


கடவுளையும் கடவுளின் படைப்பான மனதனையும் கூட
கைகள் கூப்பி கும்பிடாதவன் உன்னால்  கைகூப்பி
கும்பிடுகின்றேன்  மனிதனின் படைப்பான கைப்பேசியை ...

  - கைப்பேசி -